UPDATED PRESS HERE
1 உழைப்பே மகிழ்ச்சிக்குத் தந்தையாகும். - பிரான்ஸ்
2. உழைத்தலே பிரார்த்தனை செய்தல். - இலத்தீன்
3. உழைப்பு கல்லிலிருந்துகூட ரொட்டியை உண்டாக்கும். - ஜெர்மனி
4. உழைப்பவன் வீட்டுக்குள் வறுமை எட்டிப் பார்க்காது. - இங்கிலாந்து
5. உழைப்பவனுக்கு எந்த வேலையும் இழிவல்ல; சோம்பல்தான் இழிவு. கிரீஸ்
6. நனையாத கால் சட்டைகளுக்கு உண்ண மீன் கிடைக்காது. - பல்கேரியா
7. உறங்குகின்ற சிங்கத்தைவிட அலைகின்ற நரி மேலானது. - துருக்கி
8. அவசர காலத்தின் தேவைக்கு ஓய்வு நேரத்தில் தேடி வை. - சீனா
9. அடிமை போல உழைப்பவன் அரசனைப் போல உயர்வான். - இந்தியா
10. மனிதன் உழைக்கிறான்; இறைவன் வாழ்த்துகிறான். - அமெரிக்கா