UPDATED PRESS  HERE

    J.ELANGOVAN-- je8292@gmail.com-- 9486311289
         1  உழைப்பே மகிழ்ச்சிக்குத் தந்தையாகும். - பிரான்ஸ்
        2. உழைத்தலே பிரார்த்தனை செய்தல். - இலத்தீன்
        3. உழைப்பு கல்லிலிருந்துகூட ரொட்டியை உண்டாக்கும். - ஜெர்மனி
       4. உழைப்பவன் வீட்டுக்குள் வறுமை எட்டிப் பார்க்காது. - இங்கிலாந்து
      5.  உழைப்பவனுக்கு எந்த வேலையும் இழிவல்ல; சோம்பல்தான் இழிவு.  கிரீஸ்
      6. நனையாத கால் சட்டைகளுக்கு உண்ண மீன் கிடைக்காது. - பல்கேரியா
      7. உறங்குகின்ற சிங்கத்தைவிட அலைகின்ற நரி மேலானது. - துருக்கி
      8.  அவசர காலத்தின் தேவைக்கு ஓய்வு நேரத்தில் தேடி வை. - சீனா
     9. அடிமை போல உழைப்பவன் அரசனைப் போல உயர்வான். - இந்தியா
     10. மனிதன் உழைக்கிறான்; இறைவன் வாழ்த்துகிறான். - அமெரிக்கா

    BABY PICTURE

    இன்று 20-01-2015 குழந்தை படம் வரைந்தது மனதிற்கு மிகவும் சந்தோசத்தை அளித்தது .



    PENCIL DRAWING

    திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளியில் படிக்குப்போது எனக்கு சீனியர்
    திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துநர் பிரிவு படிக்கையில் எனக்கு சீனியர்
    தற்சமயம் BHEL ல் பணிபுரிபவர்
    படிக்கும் காலங்களில் ஓவியத்திற்கான அத்தனை முதல் பரிசுகளும் மேடையில் பெற்றிடுவார் .
    நான் அவரது படத்தை வரைந்து பார்க்க முயற்சி செய்தேன் .
    எப்படி நண்பர்களே உள்ளது .


    நான் வரைந்த ஓவியங்கள்

    குறிப்பு :   பத்து படம் வரைந்த எனக்கே இப்படி என்றால் இந்த பணியை தினந்தோறும் செய்பவர்களுக்கு ??????

                   நான் வரைந்த ஓவியங்கள்

    என் மகளுக்கு project வேலைகள் செய்வதற்காக விளையாட்டாக வரைய ஆரம்பித்தேன் .
    தற்சமயம் இதனை அனுபவித்தவுடன் தெரிவது என்னவென்றால் கோவில்களுக்கு சென்று இறைவனை கும்பிடுவதால் கிடைக்கும் மன அமைதியைவிட
    தியானம் செய்வதால் கிடைக்கும் மன அமைதியைவிட ,
    கதை ,கவிதை எழுதுவதால் கிடைக்கும் மன அமைதியைவிட,
    பிறருக்கு உதவி செய்வதால் கிடைக்கும் மன அமைதியைவிட,
    பிற பொருட்களை அல்லது பிற மனிதர்களை  வரைவதால் மிக மிக அதிகமாக மன அமைதி கிடைக்கிறது .
    மேலும் ஒரு மனிதனுக்கு
    கூர்மையான பார்வை
    கூர்மையான புத்தி
    கூர்மையான செயல்
    இவை மூன்றும் இருந்தாலே வாழ்வில் வெற்றி நிச்சயம் என்பதை வரைந்து அனுபவித்து கற்றுகொண்டேன் .
    நான் படிக்கும் பொது இருந்த ஓவிய ஆசிரியர்கள் ,மற்றும் உலகில் உள்ள அனைத்து ஓவியர்களின் சேவைகளுக்கு என் பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
     ஓவியர்களின் சேவைகள் நம் வருங்கால மாணவர்களுக்கும் ,நம் எதிர்கால இந்தியாவிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன் .
    ஓவியர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

    நான் தற்சமயம் பயன்படுத்தும் ஓவிய கருவிகளை படமாக வரைந்துள்ளேன்.
    1.எனது கை
    2.பென்சில்
    3.ரப்பர்
    4.பரீட்சை அட்டை
    5.பேப்பர்
    6.மூக்கு கண்ணாடி (reading கிளாஸ்)
    இருப்பதை வைத்து இன்பமாக வரையுங்கள் .

    "என் கருத்தையும் படித்த அனைவருக்கும் நன்றி .நன்றி"


    பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

    அனைத்து நண்பர்களுக்கும் எங்களின்  பொங்கல் நல்வாழ்த்துக்கள் .
    இன்று தான் ( 13-01-2014) இந்தப்படத்தை வரைந்தேன் .
    என்மகளுக்கு என் பொங்கல் பரிசு எப்படி உள்ளது ?


     UPDATED PRESS  HERE










    •      1  உழைப்பே மகிழ்ச்சிக்குத் தந்தையாகும். - பிரான்ஸ்
          2. உழைத்தலே பிரார்த்தனை செய்தல். - இலத்தீன்
          3. உழைப்பு கல்லிலிருந்துகூட ரொட்டியை உண்டாக்கும். - ஜெர்மனி
         4. உழைப்பவன் வீட்டுக்குள் வறுமை எட்டிப் பார்க்காது. - இங்கிலாந்து
        5.  உழைப்பவனுக்கு எந்த வேலையும் இழிவல்ல; சோம்பல்தான் இழிவு.  கிரீஸ்
        6. நனையாத கால் சட்டைகளுக்கு உண்ண மீன் கிடைக்காது. - பல்கேரியா
        7. உறங்குகின்ற சிங்கத்தைவிட அலைகின்ற நரி மேலானது. - துருக்கி
        8.  அவசர காலத்தின் தேவைக்கு ஓய்வு நேரத்தில் தேடி வை. - சீனா
       9. அடிமை போல உழைப்பவன் அரசனைப் போல உயர்வான். - இந்தியா
       10. மனிதன் உழைக்கிறான்; இறைவன் வாழ்த்துகிறான். - அமெரிக்கா